க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலங்கையின் சில பிரபல
கல்வி நிலையங்களின் இறுதி நேர எதிர்பார்க்கை மாதிரி வினாத்தாள்கள்
இணைக்கப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டதாதலால்
விடைத்தாள்களை பெற்றுக்கொள்வதில் தாமதம் நிலவூகின்றது. எனவே எங்களால்
இயலுமானவரையில் வேகமாக விடைத்தாள்களை வழங்கு முயற்சிக்கின்றோம். Thankx Mr.Lavanniyan Thiruchchelvam |
Education News >